in

ஆரம்ப சுகாதார நிலையம் மின்வாரிய அலுவலகம் மற்றும் மாப்பிள்ளை யுரனி பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையம் மின்வாரிய அலுவலகம் மற்றும் மாப்பிள்ளை யுரனி பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு

தமிழக சிறு குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் மதன்ராஜ் இன்று தனது தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரனி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மேலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளதா போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளனரா என ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர் தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

What do you think?

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு 390 கோடி சொத்து எப்படி வந்தது

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்