புதுச்சேரி. மொஹரம் பண்டிகை நாளை அரசு விடுமுறை
புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் உள்ள அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, வருகிற 4-ந்தேதி ஈடு செய்யப்படும்- புதுச்சேரி முதல் அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது

