in

அரசு மருத்துவமனையில் டி.வி.கே.வினர் ரத்ததான முகாம்

அரசு மருத்துவமனையில் டி.வி.கே.வினர் ரத்ததான முகாம்

 

ஸ்ரீமுஷ்ணத்தில் டி வி கே கட்சியினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கொடுத்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் டி வி கே ஒன்றிய இணை செயலாளர் பாண்டியன் தலைமையில் மற்றும் மகேந்திரன் நகர செயலாளர் அசோக் அரவிந்த்வேல்மணி அருள் முருகன் மணிமாறன் சுதா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் குலோத்துங்க சோழன்வெங்கடேசன் தங்கதுரை அன்பரசன் இவர்கள் முன்னெனில் டி வி கே கட்சியினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சுமார் 30 யூனிட் ரத்தம் ஏழை எளிய நடுத்தர வயது மற்றும் கற்பனைப் பெண்கள் பயன்படும் வகையில் ரத்ததானம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பெரும்பாலான கற்பிணி பெண்கள் சோதனைக்காக வந்த போது டி வி கே கட்சியினர் அவர்களுக்கு பழங்கள் மற்றும் ஊட்டச்சத்தான பொருள்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சிதம்பரம் நடராஜருக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ளதங்க அபயஹஸ்தம் அணிவிக்கப்பட்டது பக்தர் காணிக்கையாக வழங்கினார்.

80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் மீது தாக்குதல்; சவ ஊர்வலத்தில் பதற்றம்