in

வாரிசு நடிகர்கள் அராஜகம் செய்கின்றனர்.. நடிகை குற்றசாட்டு

வாரிசு நடிகர்கள் அராஜகம் செய்கின்றனர்.. நடிகை குற்றசாட்டு

பிரபல ஹிந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘தில்சே’ திரைப்படம் Famous ஆனவர்.

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் தற்பொழுது ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இவர் ஹிந்தி திரை உலகில் வாரிசுகளின் அதிகம் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா பின்னணி இல்லாதவர்கள் இந்தி துறையில் சாதிக்க முடியாது சினிமா பின்னணியில் இருந்து வரும் வாரிசு நடிகர்கள் நடிகைகள் மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.

அவர்கள் தான் சினிமாவில் வளர முடியும் என்ற நிலை நீடிக்கிறது. எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தாலும் திறமையாக நடிக்கும் நடிகர்கள் இருந்த போதிலும் வாரிசு நடிகர் நடிகைகளை தாண்டி அவர்களால் சாதிக்கவும் முன்நேரவும் முடியவில்லை.

சினிமா பின்புலம் இல்லாதவர்கள் எப்பொழுதும் ஒரு பயத்திலேயே சினிமா துறையில் இருக்கிறது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

What do you think?

கதைக்கு பஞ்சம் வந்துவிட்டது…ஆவேசத்துடன் நடிகர்

Web சீரியஸ் ஷூட்டிங்…கிற்கு புதுச்சேரி வந்த சத்ய ராஜ்