in

Web சீரியஸ் ஷூட்டிங்…கிற்கு புதுச்சேரி வந்த சத்ய ராஜ்


Watch – YouTube Click

Web சீரியஸ் ஷூட்டிங்…கிற்கு புதுச்சேரி வந்த சத்ய ராஜ்

சமிப காலமாக புதுவையில் ஒயிட் டவுன், சுதேசி மில், ஏஎஃப்டி மில், கடற்கரை சாலை, ரயில் நிலையம் ,சர்ச் என்று ஏராளமான இடங்களில் சினிமா சூட்டிங் மற்றும் விளம்பர படங்களின் படப்பிடிப்பு நடைபெருகிறது.

தேர்தல் காரணமாக சில நாட்களாக புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு எதுவும் நடக்காத நிலையில் நேற்று சத்யராஜ் நடித்த காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டன புதுவை ரயில் நிலையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா என்ற படப்பிடிப்பும் நேற்று தொடங்கி 10 நாட்கள் வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

அதேபோல் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில்லில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் கேம்ப் Web சீரியஸ் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

இதற்காக சுதேசி மில் நுழைவாயிளின் பெயர் பலகையை பூவிருந்த வள்ளி கிளை சிறை என பெயர் மாற்றப்பட்டிருந்தது சிறைச்சாலையை முற்றுகை இடுவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டது மற்றும் கடற்கரை பகுதியிலும் இந்த சீரீஸ் ..இன் படப்பிடிப்புகளை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் நேற்று புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

வாரிசு நடிகர்கள் அராஜகம் செய்கின்றனர்.. நடிகை குற்றசாட்டு

மதுபான கடைகளின் விற்பனை நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற கலால் துறை