in

கையில் கட்டுடன் ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க வந்த தளபதி விஜய்


Watch – YouTube Click

கையில் கட்டுடன் ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க வந்த தளபதி விஜய்

தளபதி விஜய் GOAT பட சூட்டிங்க்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில் அவர் வாக்களிக்க சென்னை வருவாரா என்ற கேள்வி எல்லோரிடமும் இருந்த நிலையில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சென்னை வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.

நடிகர் விஜய் படப்பிடிப்பதற்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில் கடும் மழையின் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவர் வாக்களிக்க வருவது கடினம் என்ற செய்தி தான் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் தீயாக பரவிய நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கோட் படக்குழுவினருடன் ரஷ்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜய் நேராக நீலாங்கரையில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு சென்றார்.

பிறகு .12 .15 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் விஜய் வாக்களிக்க வரும் போது அவர் கையில் இருந்த கட்டினை பார்த்த ரசிகர்கள் பதறியடித்து கூச்சலிட்டனர்.

கோட் ஷூட்டிங்கில் இருந்த போது நடந்த விபத்தின் காரணமாக நடிகர் விஜய்யின் கையில் காயம் ஏற்பட்டதாக கூறபடுகிறது.

ரசிகர்களோ தளபதிக்கு என்ன ஆச்சி …ஏன்னு கூச்சல் போட்டனர். தளபதி vote போட வந்த சந்தோஷத்தை விட கையில் அடி பட்ட செய்தி தான் தற்போது இணையத்தில் viral ஆகி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

சிவகங்கை பாரளுமன்றத் தொகுதி – மக்களவை தேர்தல் 2024

பெற்றோரிடம் சண்டை …. வீட்டைவிட்டு வெளியேறிய அன்பே வா சீரியல் விராட்.. போராட்டமான காதல் கதை