in

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்து பேசினார்


Watch – YouTube Click

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்து பேசினார்

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்ஜிஆர் நகர் மந்தவெளி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் டாக்டர் கணேஷ்குமாரை ஆதரித்து கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களிடையே மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாகவும், டாஸ்மார்க் விற்பனையில் முதல் மாவட்டமாகும் விளங்குகிறது என என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு

பிரச்சார வேனில் தூங்கி விழுந்த நத்தம் விஸ்வநாதன்