in

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் திருவீதி உலா


Watch – YouTube Click

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் திருவீதி உலா

 

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு சூர்யபிரபை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில்.

இந்த திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு ரத சப்தமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாராயணம் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் சூர்ய பிரபை வாகனத்தில் வைக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.

இதில் ஆச்சாரியர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பெண்கள் பெரிதும் பாராட்டி சேலம் போலீஸ் கமிஷனர் திருமதி விஜயகுமாரி ஐ பி எஸ்

சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்றார்