in

கோட்டை மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

கோட்டை மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

 

ஓசூர் மத்திகிரி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரியில் அம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, அம்மனுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசத்தில் காட்சி தந்த அம்மன் பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

What do you think?

கல்யாண காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு பூஜை

கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்