in

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காந்தி சிலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

What do you think?

ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: நாகை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு