in

கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி வேட்பாளர் திருமதி சுதா


Watch – YouTube Click

கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி வேட்பாளர் திருமதி சுதா

இந்தியா கூட்டணியின் வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி இந்த தேர்தலில் கதாநாயகராக ராகுல் காந்தி திகழ்கிறார் மயிலாடுதுறை மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுதா பேட்டி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமதி சுதா வெற்றி பெற்றார் தொடர்ந்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடன் அறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமதி சுதா அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் இந்தத் தேர்தலின் கதாநாயகராக இளம் தலைவர் ராகுல் காந்தி திகழ்கிறார் மயிலாடுதுறை மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமையை ஆற்றுவேன் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை

காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் அஞ்சல் துறையினர் தூய்மைப்பணி மேற்கொண்டனர்