in

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவலர்களை கூண்டோடு மாற்றம்


Watch – YouTube Click

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவலர்களை கூண்டோடு மாற்றம்

 

சிறுமி கொலையில் அலட்சியம்; முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்களை கூண்டோடு மாற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் சிறுமி கொலை வழக்கில், போலீசார் தீவிரமாக செயல்படவில்miami hurricanes jersey keyvone lee jersey justin jefferson lsu jersey brock purdy jersey johnny manziel jersey florida jersey aiyuk jersey johnny manziel jersey kansas state football uniforms florida jersey oregon football jerseys fsu jersey deuce vaughn jersey justin jefferson lsu jersey custom ohio state jersey லை. அலட்சியமாக செயல்பட்டார்கள். இதனால் தான் சிறுமி கொலை நடந்தது. சிறுமியின் சடலத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சிறுமியின் உறவினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இன்று மாலை போலீசார் இடமாற்றல் உத்தரவு வெளியாகும்.


Watch – YouTube Click

What do you think?

சிறுமி விவகாரத்தின் எதிரொலி பந்த் போராட்டத்தை அறிவித்த இந்தியா கூட்டணி

பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு 8 ம் தேதி முதல் தடை