in

பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு 8 ம் தேதி முதல் தடை


Watch – YouTube Click

பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு 8 ம் தேதி முதல் தடை

 

பழனி தண்டாயுதபாணிoregon ducks jersey keyvone lee jersey college football jerseys justin jefferson lsu jersey penn state football jersey florida jersey brandon aiyuk jersey brandon aiyuk jersey purdy jersey penn state jersey deion sanders jersey florida jersey aiyuk jersey deion sanders jersey justin jefferson lsu jersey சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் வருகை காரணமாக மலையடிவாரத்தில் நெரிசல் ஏற்படுவதாகவும், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மலை அடிவாரத்தில் கிரிவல பாதையில் வர்த்தகரீதியாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரியும், கிரிவல பாதையில் வாகனங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது.

இதனை அடுத்து பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அகற்றி வருகிறது.

மேலும் தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

வருகிற எட்டாம் தேதிக்கு மேல் அனைத்து தனியார் வாகனங்களும் கிரிவல பாதையில் அனுமதிக்கப்படாது எனவும், பழனி கோயிலுக்கு வரும் வாகனங்களை சுற்றுலா வாகன நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்தை இயக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவலர்களை கூண்டோடு மாற்றம்

ஒட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பாராட்டு மழையில் நனைத்த அமைச்சர்