in

கூலி படத்திற்கு இளையராஜா வைத்த ஆப்பு

கூலி படத்திற்கு இளையராஜா வைத்த ஆப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் Teaser டைட்டில் சென்ற வாரம் வெளியான பொழுது சில நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் ரசிகர் மனதில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா ஆப்பு அடித்திருக்கிறார் . Teaser…ரில் தன்னுடைய இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம்.

கூலி படத்தின் டைட்டில் song …கில் ‘வா வா பாக்கம் வா’ என்ற பாடல் இசையை copy … அடிதிருகிரார்கள்.. எனது இசையை உபோயோகிக்க அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நிபந்தனை விதித்துள்ளார் .

செய்யாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தனக்கு உரிமை இருப்பதாகவும் இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

What do you think?

Thug Life …படத்தில் உலக நாயகன்… கொடுத்த Surprise

சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா கொடுத்த ஸ்வீட் Surprise