in

சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா கொடுத்த ஸ்வீட் Surprise

சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா கொடுத்த ஸ்வீட் Surprise

ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் எதார்த்தமான பிரச்சனையை அழகான கதை கலத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது Vijay tv…யின் சிறகடிக்க ஆசை சீரியல்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியல் இது எதிர்பாராத சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை நகர்கிறது.

இந்த தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருபவர் சல்மா இவரின் இன்ஸ்டால் பக்கத்தை திறந்தாலே மக்கள் இவரை திட்டி தீர்க்கிறார்கலாம்.

இதனால் கமெண்ட் section… னை Off செய்து வைத்துள்ளதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இவர் மகிழ்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவது சன் டிவியில் முக்கிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

மேலும் அந்த சீரியல்…ளின் கதாபாத்திரத்தில் நெகடிவ் ரோலில் நடிக்கவில்லை என்றும் மற்றபடி எந்த தொடர்பில் நடிக்கப் போகிறார் என்ற சீக்ரெட்டை சொல்ல மாட்டேன் ..இன்னு சொல்லிட்டார்.

What do you think?

கூலி படத்திற்கு இளையராஜா வைத்த ஆப்பு

27 வயது நடிகை அப்பார்ட்மெண்டில் தூக்கிலிட்டு தற்கொலை