in

Thug Life …படத்தில் உலக நாயகன்… கொடுத்த Surprise

Thug Life …படத்தில் உலக நாயகன்… கொடுத்த Surprise

 

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான நிலையில்.

உலகநாயகன் தற்பொழுது மணிரத்தினத்துடன் இணைந்து தக்கலைப் என்ற படத்தில் திரிஷா, சிம்பு, ஜெயம் ரவி, துல்கர், ஆகியவுடன் கைகோர்த்து இருக்கிறார்.

தற்போது இவர்களுடன்இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி, அலி ஃபஸல் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

‘தக் லைஃப்’ படத்தில் அலி ஃபஸல் சம்மத பட்ட காட்சிகள் secret…டாக டெல்லியில் சுட்டிருகிரார்கள். படக்குழுவிடம் அதுபற்றி அதிகாரபூர்வ தகவலை அறிவிப்போம் என்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது டெல்லியில், படமாக்கப்பட்டு வந்த நிலையில். அண்மையில் இப்படத்தின் பாடலை சூட் செய்து இருக்கிறார்கள் இப்பாடலின் கம்போசிங் இரண்டு மணி நேரத்தில் முடிந்து விட்டதாம் எமோஷனல் பாடலாக உருவாகி வரும் இந்த பாடல் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பட குழு இருக்க காரணம் இப்பாடலை எழுதியவர் உலக நாயகனாம்.

உலக நாயகன் வரிகளில் ஹிட் அடித்த இனிமேல் ஆல்பத்தின் பாடலை போல Thug Life டைட்டில் பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம். சகலகலா வல்லவன் முயற்சி என்றும் தோற்றதில்லை.

What do you think?

போட்ட கண்டிஷன்…னுக்கு …உக்கும்….ன்னா…சின்னத்திரை நிகழ்ச்சியில் வடிவேலு என்ட்ரி…. கொடுப்பார்

கூலி படத்திற்கு இளையராஜா வைத்த ஆப்பு