in

போட்ட கண்டிஷன்…னுக்கு …உக்கும்….ன்னா…சின்னத்திரை நிகழ்ச்சியில் வடிவேலு என்ட்ரி…. கொடுப்பார்


Watch – YouTube Click

போட்ட கண்டிஷன்…னுக்கு …உக்கும்….ன்னா…சின்னத்திரை நிகழ்ச்சியில் வடிவேலு என்ட்ரி…. கொடுப்பார்

தனது எதார்த்தமான காமெடியால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் வைகை புயல் வடிவேலு .

ஒரு நடிகர் திரையில் இருக்கும் வரை தான் அவருக்கு மதிப்பு, ஆனால் வடிவேலுக்கு வாய்ப்பு இல்லாத போதும் மீம்ஸ் மற்றும் template… களாக மக்கள் நினைவில் என்று இருப்பவர்.

சாதாரண துணை நடிகராக சினிமாவில் நுழைந்தவர் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு அந்தஸ்தை பெற்றவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த வடிவேலு விஜயகாந்த்… துக்கு எதிராக கொடுத்த விமர்சனத்தால் சினிமா துரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்.

பல வருடங்கள் சினிமாவில் காலடி எடுத்து வைக்க முடியாமல் தவித்த வடிவேல்க்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் திரும்பவும் காமெடியை கையில் எடுத்தார் அந்த படம் நினைத்து வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் மாமன்னன் படத்தின் மூலம் விட்ட இடத்தை திரும்பவும் பிடித்து விட்டார்.

அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றுமே மிஞ்சியது இந்நிலையில் வடிவேலு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தொகுத்து வழங்க இருக்கிறார் விஜய் டிவிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோவில் இறக்க சன் தயாரிப்பு முயற்சித்த போது அவர் அதிகம் துட்டு கேட்டிருக்கிறார். வடிவேலு கேட்ட சம்பளத்தை சன் டிவி கொடுத்தால் நிச்சயம் சின்னத்திரை நிகழ்ச்சியில் வடிவேலு என்ட்ரி கொடுப்பார்.


Watch – YouTube Click

What do you think?

கன்டென்ட் தான் ராஜா ஒரிஜினல் பேரரசர் என்ற ஹேஷ்டாக்கை viral ஆக்கும் வெங்கடேஷ் பட்..

Thug Life …படத்தில் உலக நாயகன்… கொடுத்த Surprise