in

கன்டென்ட் தான் ராஜா ஒரிஜினல் பேரரசர் என்ற ஹேஷ்டாக்கை viral ஆக்கும் வெங்கடேஷ் பட்..


Watch – YouTube Click

கன்டென்ட் தான் ராஜா ஒரிஜினல் பேரரசர் என்ற ஹேஷ்டாக்கை viral ஆக்கும் வெங்கடேஷ் பட்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெரிகியதன் காரணமாகத்தான் சீசன் 5 வரை வந்திருக்கிறது.
நான்கு சீசன்களும் நடுவராக இருந்த வெங்கடேஷ் bhat  இந்த சீசனின் இடம்பெறவில்லை. ஆனால் இவர் தற்பொழுது இது சன் டிவியில் ஒரு புது ஷோ வில் கமிட் ஆகியிருக்கிறார்.
விஜய் டிவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க வெங்கடேஷ் பட் மட்டும் வாயை திறக்காமல் இருந்தார்.
மேலும் CWC சீசன் 5 தொடங்கிய போது வெங்கடேஷ் பட்டுக்கு யாரும் நன்றியும் கூறவில்லை இந்த சீசனில் அவர் வரவில்லை என்று அவரைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.
ஆனால் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி கேட்டதால் வெங்கடேஷ் பட்’ உண்மை ஒருநாள் வெல்லும் என்று குறிப்பிட்டு இருந்தார். தன்னை உயர்த்திய விஜய் டிவியை மறந்துவிட்டு சன் டிவியுடன் ஏன் வெங்கடேஷ் பட் கை கொடுத்திருக்கிறார் என்ற கேள்வியை முன்வைக்க மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பேமஸ் ஆக இருப்பதால் அவருடன் கைகோர்க்க ஈகோ தடுத்தால் விஜய் டிவியுடன் பிரச்சனை என்று கூறி சன் டிவியிடம் கைகோர்த்து விட்டார் விஜய் டிவிக்கு போட்டியாக புது நிகழ்சியை ஆரம்பித்திருக்கிறார்.
ஒரு சிலர் விஜய் டிவியின் ஷோவை காப்பி அடித்து விட்டதாக கூறினாலும் குக் வித் கோமாளியின் ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேஷன்ஸ் தற்பொழுது விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியுடன் கைகோர்த்து இருப்பதால் குக் வித் கோமாளியை இயக்கும் டீம்மையும் அப்படியே டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் இறக்கி இருக்கிறது..
இந்நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் பாட் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தார். கன்டென்ட் தான் ராஜா ஒரிஜினல் பேரரசர் என்ற ஹேஷ்டாக்குடன் நிகழ்ச்சியை பதிவிட்டு இருக்கிறார். மேலும் விக்டரி பார் ஒரிஜினல் என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்து இருக்கிறார். யாருக்கு விக்டரி போர்போம் CWC இக்கா… டாப் குக் டூப் குக்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது

போட்ட கண்டிஷன்…னுக்கு …உக்கும்….ன்னா…சின்னத்திரை நிகழ்ச்சியில் வடிவேலு என்ட்ரி…. கொடுப்பார்