in

காதலரை கரம் பிடித்த வானத்தைப்போல சீரியல் நடிகை


Watch – YouTube Click

காதலரை கரம் பிடித்த வானத்தைப்போல சீரியல் நடிகை

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து சன் டிவி..யில் ஒளிப்பரபாகி வரும் சீரியல் வானத்தைப்போல இந்த சீரியலில் அரம்பத்தில் அண்ணன் சின்னராசுவாக தமன் kumar, தங்கையாக துளசி கேரக்டரில் ஸ்வேதா கெல்கே நடித்தார். இவர்கள் இருவரும் சீரியலில் இருந்து விலக தற்போது இவர்கள் கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமார் கணேஷ்,மற்றும் மான்யா ஆனந்த் அண்ணன் தங்கையாக நடிகிறார்கள்.

இத் தொடரில் நடித்த நடிகை ஸ்வேதா தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நடித்து வருகிறார் பெங்களூர்…வை சேர்ந்த ஸ்வேதா …வுக்கு டிசம்பர் 11…ஆம் தேதி , தனது காதலர் மதுசங்கர் கவுடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் அண்மையில் ஸ்வேதாவுக்கும் மதுசங்கர் கவுடாவுக்கும் திருமணம் நடைபெற்றது .தங்களது திருமண புகைப்படத்தை இன்டாவில் வெளியிட்ட சுவேதாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்


Watch – YouTube Click

What do you think?

இவருமா goat படத்தில் நடிக்கிறார்

என் மகளையா தப்பா பேசுற நீ விளங்கவே மாட்ட…நடிகையை போட்டு தாகும் பைல்வான்