in

இவருமா goat படத்தில் நடிக்கிறார்

இவருமா goat படத்தில் நடிக்கிறார்

ஏற்கனவே கோட் படத்தில் விஜய் …யின் விருப்பம் இல்லாமல் யாரும் எதிர் பார்க்காத படி சிவகார்த்திகேயனை கேமியோ ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

siva படத்தில் நடித்தால் தனக்கு ஸ்கோப் குறைந்து விட்டும் என்று மறுத்தாலும் வெங்கட் பிரபு ஏற்கனவே அவர் சம்மத பட்ட காட்சிகலை silent …டாக படமாகபட்ட நிலையில் தற்பொழுது மற்றுமொருவர் நடிகர் goat படத்தில் இணைத்து இருபதாக தகவல் வந்திருகிறது.

அதாவது விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் யுகேந்திரன் நடித்திருப்பார் 18 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் goat படத்தில் இணைந்திருகிறார்

What do you think?

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு – மாநில அளவில் திருச்சி மாவட்டம் ஐந்தாவது இடம்

காதலரை கரம் பிடித்த வானத்தைப்போல சீரியல் நடிகை