மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சினேஹா பிரியா பள்ளி கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சினேஹா பிரியா பள்ளி கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தார் .
அப்போது வாகனங்களில் முதலுதவி பெட்டி இருக்கிறதா என்றும் மாணவ மாணவிகள் அமரும் இடங்கள் சரியாக இருக்கிறதா வாகன மருத்துவ முதல் உதவி பெட்டி இருக்கின்றாரா சி. சி.டிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா பள்ளி வாகனத்தில் பழுது உள்ளதா என்றும் பள்ளி வாகனம் மோட்டார் வாகன ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது மயிலாடுதுறை மாவட்ட துணை கண்கானிப்பாளர் பாலாஜி காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மனவாளன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

