in

ரகசியமாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த்


Watch – YouTube Click

ரகசியமாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா என்ற பாடத்தை இயக்கி மாபெரும் வெற்றியை அடைந்தார். இவர் நடிகை அதிதியை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின்றது இவர்கள் இருவரும் இணைந்து பல ரீல்ஸ்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவுக்கு ரகசியமாக திருமணம் நடந்து இருப்பதாக சினி வட்டாரங்கள் கூறுகின்றன. தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்ததாம் நடிகர் சித்தார்த் ஏற்கனவே மேக்னாவை என்பவரை திருமணம் செய்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் .

நடிகை அதிதி ராவ் தனது 21 வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.


Watch – YouTube Click

What do you think?

முதல்முறையாக புதுமையான அனிமேஷனில் டபுள் டக்கர்

ஆரணி தொகுதி வேட்பாளர் MS தரணிவேந்தன் ஆதரித்து கேஎஸ் மஸ்தான் வாக்கு சேகரித்தார்