in

செஸ் போட்டியில் தங்க பதக்கம் – மாணவனுக்கு – முதல்வர் ரங்கசாமி பாராட்டு


Watch – YouTube Click

செஸ் போட்டியில் தங்க பதக்கம் – மாணவனுக்கு – முதல்வர் ரங்கசாமி பாராட்டு

 

இந்தியாவின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் போட்டியில் புதுச்சேரி, மூலக்குளம் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன், தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார். அவர் சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி மாணவனுக்கு சால்வை அணிவிதள்து பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில் இந்தியாவிற்கும் புதுவைக்கும் பெருமை சேர்க்கும் வகையில்  பள்ளி ஆசிரியர், பெற்றோர் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் மாணவன் ராகுல் ராமகிருஷ்ணன் காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்க பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியாளில் உள்ள மாநிலங்களில் மற்றும் புதுவை மாநிலத்தில் பிறந்த இந்த மாணவன், மலேசியா நாட்டிற்கு சென்று காமன்வெல்த் செஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது மிகப்பெரிய சாதனையாகும்.

இந்த சாதனை புரிய உறுதுணையாக இருந்த சிறப்பாக பயிற்சியளித்த பயிற்சியாளர், ஊக்கமளித்த  சிபிஎஸ்இ பள்ளி முதல்வரும்  உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் புதுவை மாநிலம் சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்கப்பட்ட சம்பவம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம்