in

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து போராட்டம் நடத்த மீனவர்கள் புறப்பட்டனர்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து போராட்டம் நடத்த மீனவர்கள் புறப்பட்டனர்

பரங்கிப்பேட்டையில் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயம் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட மீனவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் 3 வேன்களில் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த புறப்பட்டனர்

அவர்களை பரங்கிப்பேட்டை பெரியமதகு என்ற இடத்தில் பரங்கிப்பேட்டை போலீசார் நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலெக்டரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த போவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு

What do you think?

சிதம்பரம் அருகே பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை

மாங்காடு அருகே தனியார் பள்ளியில் பெயிண்டிங் வேலை செய்த போது நான்காவது மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி