in

பறவைக் காச்சல் பிராய்லர் கோழிகள் அழிப்பு

பறவைக் காச்சல் பிராய்லர் கோழிகள் அழிப்பு

 

குள்ளஞ்சாவடி அருகே சுகாதார துறை மூலமாக பறவைக் காச்சலுக்கு காரணமான பிராய்லர் கோழிகள் அழிப்பு…

கடலூர் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பிராய்லர் கோழி பண்ணைகளில் ஆயிர கணக்கான கோழிகள் இறந்ததால் கோழி பண்ணை விவசாயிகள் கடும் துயரத்தில் ஆளாகினர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட சுகாதார துறை மூலமாக கோழிகளை ஆய்வு உட்படுத்தியதில் பிராயி்லர் கோழிகள் பறவை காய்ச்சல் காரணமாக இறந்துள்ளன என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட சுகாதார துறை மற்றும் வருவாய்துறை, ஊராக உள்ளாட்சிகள் துளை மூலமாக குள்ளஞ்சாவடி அருகே கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள மூன்று கோழி பண்ணைகளில் இருந்து 300 கோழிகளை அழித்து மண்ணில் புதைத்தனர்.

மேலும் கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தொற்று உள்ளதா உன் சுகாதர துறை மூலம் மருத்துவ முகாம் அமைத்து ஆய்வு செய்தனர்.

மேலும் அக்கிராமத்தில் நோய் பரவாமல் இருக்க பிளிச்சிங் பவுடர் தெளிக்கபட்டு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

What do you think?

அண்ணா மிதிவண்டி போட்டி தொடக்கம்! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவ திருக்கல்யாண வைபவம்!