in

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! புயலாக வலுப்பெற வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! புயலாக வலுப்பெற வாய்ப்பு!

​தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 860 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

​இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாகவும், நாளை மறுநாள் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும்

​இதன் காரணமாக, நாகப்பட்டினம், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

What do you think?

புவனகிரி அருகே ஈசாலவல்லி பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

குமரக்கடவுள் ஆலயத்தில் சத்ரு சம்கார திரிஷதி அர்ச்சனை 33 அபிஷேகம் அலங்கார மகா கும்ப தீபாதாரணை கந்த சஷ்டி நிறைவு விழா