in

அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்காக அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக புதுச்சேரி முழுவதும் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தட்டஞ்சாவடி தொகுதியில் கொட்டுப்பாளையம் பகுதியில் அம்மா பேரவை செயலாளர் சுத்துகேணி பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர்
வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தமிழ்வேந்தனுக்கு வாக்கு சேகரித்தனர்.அங்குள்ள பூக்கடை, டீக்கடை, மண்பாண்ட கடை என அனைத்து இடங்களிலும் தொழிலாளர்களிடம் அவர்கள் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் முனிசாமி,ராதாகிருஷ்ணன்,பரசிவம்„நகர செயலாளர் சித்தானந்தம்,முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் உட்பட பலரும் பங்கேற்றனர்..


Watch – YouTube Click

What do you think?

அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்

உதயநிதியை கூட்டத்தில் இருந்த பெண்கள் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர வைத்ததால் திமுகவினர் அதிர்ச்சி