நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் சி விஜய் அவர்களின் ஆணைக்கு இணங்க
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பாபு அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த நிலையில் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம் அடுத்த உச்சப்புளி நாகாட்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை பெண்களுக்கு 250க்கும் மேற்பட்டோருக்கு சேலை மாஸ்க் கையுறை உணவு போன்ற நலத்திட்ட உதவிகளை அவரது கைகளால் வழங்கினார் முன்னதாக டாக்டர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து குலவை இட்டு வரவேற்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது இதில் கட்சி நிர்வாகிகள் கேவிஸ்டன் ரூபின் சந்தியா மற்றும் மண்டபம் உச்சபுளி இராமநாதபுரம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

