in

 60 ஆம்ஆண்டு வசந்த உற்சவவிழா

   60 ஆம்ஆண்டு வசந்த உற்சவவிழா

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் ஆடித் திருத்தேர் பெருவிழா  60 ஆம்ஆண்டு வசந்த உற்சவவிழா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் ஆடித் திருத்தேர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் இன்று நண்பகல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை, கற்பூர ஆரத்தி ஆகவே கட்டப்பட்டன

         

தொடர்ந்து ஊஞ்சலில் வீற்றிருந்த ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் தேரை மக்கள் வெள்ளத்தில் தேரானது அசைந்தாடிதேரோடும் வீதியில் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

திருவள்ளூர் நகர் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் சமேத பொன்னீஸ்வரர் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா.

ஐ.டி.யு (CITU) மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய தேசம் தழுவிய மறியல் போராட்டம்