in

புதுச்சேரி. மொஹரம் பண்டிகை நாளை அரசு விடுமுறை

புதுச்சேரி. மொஹரம் பண்டிகை நாளை அரசு விடுமுறை

புதுச்சேரி காரைக்கால், மாகி,‌ ஏனாம் பகுதியில் உள்ள அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, வருகிற 4-ந்தேதி ஈடு செய்யப்படும்- புதுச்சேரி முதல் அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது

What do you think?

கடனை கட்ட சொல்லி தமிழக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக நூதன முறையில் விவசாயிகள் கழுத்தில் கயிறு கட்டி இழுப்பது போல் போராட்டம்

அரிவளூர் ஸ்ரீ பொன்னம்மாள் காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது