in

பொதுமக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு

பொதுமக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு

 

விருத்தாசலத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு.

கடலூர் மாவட்ம் விருத்தாச்சலத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலிருந்து தொடங்கியது.

இதனை விருதாச்சலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் கடலூர் ரோடு பாலக்கரை ஜங்ஷன் ரோடு கடைவீதி பேருந்து நிலையம் எல்ஐசி அலுவலகம் அருகே சென்று அடைந்து.

ஊர்வலத்தில் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சண்முகம் ராஜா சங்கர் சுரேஷ் குமார் கருணாநிதி மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர் மற்றும் மோட்டார் வாகன விற்பனை பிரிவு சேர்ந்தபலர் கலந்து கொண்டனர்.

What do you think?

நெல் கொள்முதல் தீவிரம்: விவசாயிகளின் கணக்கில் ₹353 கோடி வரவு

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை