in

நாளை தீபாவளி பண்டிகை! பட்டாசு கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

நாளை தீபாவளி பண்டிகை! பட்டாசு கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படும் நிலையும், திருவண்ணாமலை பல்வேறு பட்டாசு கடைகளில் தீபாவளி பட்டாசு வாங்க பெற்றோர்கள் சிறுவர்கள் பட்டாசு கடையில் குவிந்தனர்.

கடஇரண்டு நாட்களாகவே மழையின் காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று பட்டாசு வாங்க பொதுமக்கள் ந்த மற்றும் சிறுவர்கள் பட்டாசு கடை குவிந்தனர்.

குறிப்பாக இரவில் வெடிக்கும் வெடிகளான மத்தாப்பு சங்கு சக்கரம், புஸ்வானம், பென்சில், அவுட் உள்ளிட்ட வெடிகளையும், சரவெடிகள் ஆயிரம் வாலா 2000 லாலா, அணுகுண்டு லஷ்மி வெடி மின்னல் வெடி உள்ளிட்ட வெடிகளை வாங்க பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பட்டாசு கடையில் குனிந்தனர்.

நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் பட்டாசு கடையில் விற்பனை அதிக அளவு சூடு பிடித்து உள்ளது.

What do you think?

ஐப்பசி திருக்கல்யாண வைபவம்