in

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனையை பாராட்டி புதுச்சேரி பாஜக சார்பில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனையை பாராட்டி புதுச்சேரி பாஜக சார்பில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது

புதுச்சேரி பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சிச் சாதனையையும், 4399 நாட்கள் பிரதமராக பதவி வகித்த பெருமையையும் கொண்டாடும் வகையில், அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

தொண்டி கடற்கரையில் திடீரென வைக்கப்பட்ட  பலகை: பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு!

விருத்தாசலம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்