in

இல்லதரசிகளின் கவனத்திற்கு பிரபல சன் டிவி சீரியல்களின் டைம் மாற்றம்

இல்லதரசிகளின் கவனத்திற்கு பிரபல சன் டிவி சீரியல்களின் டைம் மாற்றம்

 

ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சி தொடர்கள் என்றால் அது சன் டிவி சீரியல்கள் தான்.

பழைய சீரியல்கள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு புத்தம் புதிய சீரியல்ககளை சன் டிவி இறக்கி இருக்கிறது.

சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியான நிலையில் அவர்கள் இருவரும் லட்சுமி என்ற புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்கள்.

தற்போது சீரியல் காண ப்ரோமோவை சன் டிவி வெளிட்டுள்ளது, இவர்களுடன் 11 வருடங்களுக்கு பிறகு திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்த ரிந்தியா இந்த சீரியலில் நடிக்கவிருகிறார்.

இந்த சீரியல் வரவால் பல சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது. அதாவது மீனா தொடர் காலை 11 மணிக்கு அருவி தொடர் மதியம் 12 மணிக்கு லட்சுமி தொடர் மதியம் 2:30 மணிக்கு இனிவரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

What do you think?

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்

மீண்டும் ராஷ்மிகா மந்தனா வீடியோ …..அதிர்ச்சியில் சினி வட்டாராம்