in

இனிமேல் …லோகியை பார்த்து புகையும் கமல்


Watch – YouTube Click

இனிமேல் …லோகியை பார்த்து புகையும் கமல்

உலக நாயகன் லிரிக்ஸ்சில் சுருதிஹாசன் கம்போஸ் செய்திருக்கிற இனிமேல் என்ற ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் சுருதிஹாசனுடன் செம்ம\ hot…டாக நடித்திருக்கிறார்.

இருவரும் ரியல் ஜோடிகலுகே tough கொடுக்கும் அளவிற்கு பொளந்து கட்டிஇருக்கிறார்கள்.

லோகி நடிப்பை பார்த்து கமலே பொகையும் … அளவுக்கு காதலை களவாடி இருக்குறார்… இனிமேல் இசை ஆல்பத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்த லோகி …ரசிகர்களின் அன்பு தொல்லைகலை தாங்க முடியாமல் தனது அடுத்த படத்தின் அப்டேட்டை… லைட்…அள்ளி விட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படம் மற்றும் கைதி 2 படங்களின் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

ஜூன் மாதம் தலைவர் 171 பட பணிகள் துவங்கும் என்றும் அதற்காக கடந்த நான்கு மாதங்களாக பிரி ப்ரோமோஷன் பயணிகளை செய்து வந்திருக்கிறேன் அதேபோல் தலைவர் 17 1 படத்தின் பணிகள் முடிந்த ஒரு மாதத்திலேயே கைதி 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என்று வெளியிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

அடித்தது கொள்ளும் குஷ்பூ..வும் … ராதிகாவும்

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு காவல்துறைமண்டியிட்டு கிடக்கிறது