in

திண்டிவனம் இலுப்பத்தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா –

திண்டிவனம் இலுப்பத்தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா 

3ம் நாள் கம்பா நதி அம்மன் அலங்காரம் இரவு வீதி உலா. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் இலுப்பத்தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா 3-ம் நாள் நாளை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வெள்ளிக்கவசத்தில் காட்சியளித்த மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு பஞ்சமுகத்தி பாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கம்பா நதி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார் தொடர்ந்து பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகார வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டவாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு..!

பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்திற்கு செல்லும் வழியில் ஒரு, A/C,BAR ( FL2) அமைக்க வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.