in

ஜோசியம் பார்த்த வேட்பாளர் ஜோசியரை கைது செய்த வனத்துறை


Watch – YouTube Click

ஜோசியம் பார்த்த வேட்பாளர் ஜோசியரை கைது செய்த வனத்துறை

 

கடலூரில் பாமக பாராளுமன்ற வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது

கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை

கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார்.

கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர்.

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறை.

கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம்.


Watch – YouTube Click

What do you think?

பழனி அருகே ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டி

வைத்தியலிங்கத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை