in

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சகாதேவன் நியமனம்

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சகாதேவன் நியமனம்

 

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சகாதேவன் நியமனம் – அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக சகாதேவன் நியமிக்கப்பட்டதை வரவேற்று அதிமுகவினர்பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டம் வல்லம் தெற்கு ஒன்றியம் தளவானூர்சகாதேவனைவல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக அறிவித்தார்.

இதைவரவேற்று வல்லம் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் அக்கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் ரவி, கட்சி நிர்வாகிகள் ஜெய், கிறிஸ்டோபர், அய்யனார், நடராஜ், காந்தி, தண்டபாணி ,பாலமுருகன்,பாண்டியராஜன், நாகமுத்து, சேட்டு, மோகன், பூபாலன், பால்ராஜ், பச்சையப்பன், ராமஜெயம் ,ராஜா, சகாதேவன், முருகன், நாராயணன், வீரராகவன், அம்புரோஸ், மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

What do you think?

புவனகிரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு