in

பிரபல ஹாலிவுட் நடிகர் நடிகர் கார்ல் வெதர்ஸ் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் நடிகர் கார்ல் வெதர்ஸ் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் நடிகர் கார்ல் வெதர்ஸ் மரணம் அடைந்தார்.

கார்ல் வெதர்ஸ் செமி டப், பிரிடேட்டர், டாய் ஸ்டோரி Four ஆகிய படங்களில் நடித்தவர்.

அப்போலோ கிரீட் என்ற படத்தின் நான்கு பாகங்களிலும் நடித்து அசத்தியவர்.

இவர் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் சீரியல்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலில் உள்ள அவரது வீட்டில் கார்ல் வெதர்ஸ் தூக்கத்திளேயே மரணமடைந்தார்.

அவருக்கு வயது 76. அவரின் உடலுக்கு அவரது நண்பர்களும் ஹாலிவுட் திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் .

சில்வர் ஸ்டோலன் கூறியதாவது ஒரு சகாப்தம் விடை பெற்று உள்ளது. கார்ல் வெதர்ஸ் ..சை, சந்தித்த பின்னர் தான் என் வாழ்க்கையே மாறியது அவரது நினைவுகள் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை என்று கூறினார்.

கார்ல் வெதர்ஸ் மூன்று பெண்களை மணந்து விவாகரத்து செய்தவர் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தி மு க ஹிந்து விரோத அரசாகத் தான் செயல்படுகின்றனர் – எச்.ராஜா பேட்டி

மகிழவும் முடியவில்லை … வருந்தவும் முடியவில்லை… விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர்