in

திருச்சியில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் விலை உயர்வு முகவர்கள் ஆட்சியரிடம் மனு


Watch – YouTube Click

திருச்சியில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் விலை உயர்வு முகவர்கள் ஆட்சியரிடம் மனு

1980 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் 15ஆம் தேதி brock bowers jersey asu football jersey custom made football jerseys OSU Jerseys custom football jerseys 49ers jersey OSU Jerseys College Football Jerseys Ohio State Team Jersey florida state football jersey Ohio State Team Jersey asu football jersey Iowa State Football Uniforms micah parsons jersey brock bowers jersey முதல் நிறுத்தப்படுவதாக முகவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பச்சை நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் கார்டு மூலம் வாங்குவது 42 ரூபாயும் ரொக்கமாக 43ரூ கொழுப்புச்சத்து 4.5% நான்கு புள்ளி ஐந்து சதவீதமாகவும் இருந்தது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள டிலைட் பாலின் விலை ஒரு லிட்டர் கார்டு ரூ43 ஆகவும் ரொக்கம் ரூ44 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கொழுப்பு சத்து 3.5% மூன்று புள்ளி ஐந்து சதவீதமாக உள்ளது. இதிலிருந்து வேறு எந்த பொருளும் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மீண்டும் பச்சை நிற பால் பாக்கெட் வழங்க மாவட்ட ஆட்சியரகத்தில் ஆவின் முகவர்கள் சங்கம் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மனு அளித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

காலில் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி உயிரிழப்பு

நாடகங்களை தத்ரூபமாக நடித்துக் காட்டிய அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகள்