அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான ஆய்வுக் கூட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான ஆய்வுக் கூட்டம். உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்பு.

இல்லாத நல்ல நிர்வாகத்தை தர ஒத்துழைப்பு தாருங்கள் என அதிகாரிகளிடம் அமைச்சர் வேண்டுகோள்.
கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது தமிழ்நாட்டில் இருவருக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகம் இருந்தாலும் என் இதயத்தில் இருப்பது நான் படித்த இந்த பல்கலைக்கழகம் தான் பல்கலைக்கழகத்தை 35 வருடம் பின்னோக்கி பார்க்கிறேன்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் என்ன என் தந்தையார் சேர்க்கும் போது துணைவேந்தரின் காலில் விழுந்து சேர்த்தார் இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் மகனை சேர்க்க வேண்டும் என்ற உந்துதல் என் தந்தைக்கு இருந்தது பா சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது என்னை வங்கி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை அளித்தார்.

அமைச்சர் என்பது ஒரு கடமை என்று நினைக்கிறேன் ஜோசப் விஜய் அரசு ஒரு மாறுபட்ட அரசு மகத்தான புரட்சி உருவாகி இருக்கிறது .
சைலன்ட் புரட்சி ஏற்பட்டிருக்கிறது லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க சத்தியவாக்கு எடுத்து இருக்கிறோம் நான் உங்களுக்காக ஆழமாக பணியாற்றுவேன் புரையோடிப் போய் இருக்கிற லஞ்சம் நல்ல நிர்வாகத்தை தர அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

