in

பழமையான மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பழமையான மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

 

முத்தியால்பேட்டையில் 300 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், முத்தியால்பேட்டையில் சஹானா ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக, அந்தப் பகுதியில் உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான வேம்பு & பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து, படப்பம் & முத்தியால்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஸ்ரீ ஞாணசேகரன் குணசேகரன் தலைமையில், பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

வரலாற்று முக்கியத்துவம்ர வாய்ந்த இம்மரங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை.

What do you think?

கிராமத்தில் நடந்த அதிசயம் வீட்டு மாடியில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்

தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு