பண்ருட்டி அரசு மருத்துவமனை மது போதையில் மருத்துவ ஊழியரை தாக்கிய இருவரை அதிரடியாக கைது செய்த போலீசார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த லட்சுமிநாராயணபுரம் புதுநகரை சேர்ந்தவர் பிரபு மகன் பார்த்திபன் வயது19 அவரது உறவினரும் நண்பருமான சக்திவேல் மகன் கிருஷ்ணராஜ் வயது 20 இவர்கள் இருவரும் மது போதையில் இருந்த அவர்கள் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் இருவருக்கும் கை கால் முகங்களில் லேசான காயம் ஏற்பட்டது அதனை அடுத்து பார்த்திபனின் தாயார் சுபஸ்ரீ இருவரையும் முதலுதவி சிகிச்சை பெற பண்ருட்டி அரசு மருத்துவமனை வந்துள்ளனர் .
அப்பொழுது மது போதையில் இருந்த பார்த்திபன் கிருஷ்ணராஜ் இருவரும் கட்டு போடும் பணியில் இருந்தமருத்துவமனை ஊழியர் கார்தீபன் தகராறு செய்து இருவரும் தாக்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த பெண் காவலாளி ராஜேஸ்வரி தடுத்துள்ளார் அவரையும் இருவரும் சேர்ந்து தாக்கியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது அடுத்து சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசா இருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் இதுவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் மருத்துவமனை ஊழியர்களை தாக்கியது விசாரணை தெரிய வந்ததை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் அதிரடியாக கைது செய்தனர் .
அரசுமருத்துவமனை ஊழியர்களை மது போதை இருவர் தாக்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
ஊழியர்களிடம் ஆபாசமாக பேசி உள்ளார் ஒரு கட்டத்தில் மருத்துவ உதவியாளர் பார்த்திபன் கார்த்திபன் மற்றும் பெண் காவலாளி ராஜேஸ்வரி இதுவரை தாக்கியதை அடுத்து இருவரும் தப்பிச்சென்ற நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் உடனடியாக தீவிரமாக தேடிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

