in

ஜெயம் ரவியால்… thuglife….படத்தில்….வெளியேறிய துல்கர்


Watch – YouTube Click

ஜெயம் ரவியால்… thuglife….படத்தில்….வெளியேறிய துல்கர்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் Thuglife படத்தில் கமலஹாசன் நடிக்க, முக்கிய character …ரில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று ஜெயம் ரவியின் கால்ஷீட் சொதப்பலால் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

கமலஹாசனும் Thuglife படத்தின் சூட்டிங்கை நிறுத்திவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார். இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கமல் தயாரிப்பில் எஸ் டி ஆர் 48 படத்திலும் சிம்பு நடிக்க வருகிறார்.

சிம்பு படத்தில் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் இன்றும் இதற்கிடையில் அரவிந்தசாமியுடன் மணிரத்தினம் பேச்சுவார்த்தையிலும் இருக்கிறாராம்...யார் பக்கம் அதிஷ்ட காற்றும் வீசுது…இன்னு பார்போம்.


Watch – YouTube Click

What do you think?

சீமானின் சின்னம் என்ன மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்

அவரை காதலித்து உண்மை தான் … பாக்கியலட்சுமி சீரியல் நேஹா