in

அவரை காதலித்து உண்மை தான் … பாக்கியலட்சுமி சீரியல் நேஹா


Watch – YouTube Click

அவரை காதலித்து உண்மை தான் … பாக்கியலட்சுமி சீரியல் நேஹா

கேரளாவை சேர்ந்த நேஹா சின்னத்திரையில் பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் இனியா என்ற கதாபத்திரத்தில் நடித்து’ வருகிறார்.

குழந்தையாக சீரியலில் தத்தி தத்தி நடந்தவர் .. காலேஜுக்கு செல்லும் பெண்ணாக சீரியலில் Promote ஆகி இருக்கிறார்.

கடந்த வருடம் இவர் CSK அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் பத்திரனா வை காதலிபதாக கிசுக் கிசுக்க பட்டது.

நேஹாவிடம் இது பற்றி கேட்ட போது’ எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது…நான் எப்படிப்பா கிரிக்கெட் வீரரை காதலிப்பேன்… யாராவது பக்கத்தில் இருந்து சொல்லி கொடுத்தால் பார்பேன்…

சீரியல் ஷூட்டிங்…போது என்கூட நடிச்சவங்க கிரிக்கெட் பார்த்துக்கிட்டு இருக்கும் போது பத்திரனா வை பத்தி சொன்னாங்க அவங்க போட்ட இன்ஸ்டா போஸ்ட் டை நான் ஷேர் பண்ணேன்.. உடனே எனக்கும் பத்திரனாவுக்கும் காதல்…இன்னு news போட்டுடாங்க பா… எப்படி இருப்பார்னுனே தெரியாதவரை காதலிப்பதா? ஆனா கிசுகிசு..வை பார்த்ததும் எனக்கு ஜாலி யாக இருந்தது.

அதனால மறுப்பு சொல்லல..ஆனான இப்படி கோத்து விடுவாங்கனு தெரியாது… மக்களே இப்ப எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிறேன் எனக்கும் அவருக்கும் நடுவுல காதல் கீதல் எதுவும்’ கிடையாது.. ஆனா நிஜத்துல ஒருத்தரை உருகி உருகி காதலித்தேன்…

அந்த காதல் தோல்வியில் முடுஞ்ச..ப்ப மன கஷ்டதுல நிறைய அழுதேன்… அவர் யார் …இன்னு மட்டும் கேட்காதிங்க…எங்க அம்மாவுக்கு தெரிஞ்ச உதைப்பாங்க என்று நேஹா கூறினார்


Watch – YouTube Click

What do you think?

ஜெயம் ரவியால்… thuglife….படத்தில்….வெளியேறிய துல்கர்

இந்த காலத்து நடிகைகளுக்கு தொழில் மேல பக்தியே கிடையாது… அன்று சொன்ன நடிகை சாவித்திரி