in

தாய்லாந்தில்… மஜா ..பண்ணும் வரலட்சுமி, நிக்கேலாய்


Watch – YouTube Click

தாய்லாந்தில்… மஜா ..பண்ணும் வரலட்சுமி, நிக்கேலாய்

சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஏற்கனவே திருமணமான Nicholai Sachdev, என்பவரை விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வீடியோவையும் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

விஷாலுக்கு ஜோடியாக மதகஜராஜா என்கிற படத்தில் நடித்தபோது விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் love…இஸ் ஸ்டார்ட் ஆச்சாம்.

சில ஆண்டுகள் இருவரும் உருகி உருகி காதலிக்க. நடிகர் சங்க பிரச்சனையால் நட்டாமைக்கும் விஷாலுக்கும் இடையே முட்டிகிச்சாம் அவருடன் யாரும் அன்ன தண்ணி புழங்க கூடாது ….ன்னு தீர்ப்பு சொன்னதால காதலை வரலட்சுமி பிரேக் அப் செய்துடாராம்….ஒரு பக்கம் மன கஷ்டம்,,அம்மணி வேறு குண்டாக இருந்ததால் பட வாய்ப்புகள் வரலைய் ,,உடம்ப கொறச்சி ஸ்லிம்மா மாறிய வரலட்சுமிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வரிசை கட்டி நிற்குதாம்.

இந்த நேரத்துல Relax பண்ண திருமணத்திற்கு முன்னே பழகி பார்க்க Nicholai Sachdev, …வுடன் தாய்லாந்தில் ஊர் சுற்றி வருகிறாராம்.

48 வயதான நிக்கோலாய் விவாகரத்தானவர் . 15 வயதில் ஒரு மகளை வெச்சிகிட்டு இந்த ஆட்டம் போடுராங்கலே…பா ..இன்னு நெட்டிசன் …கள் புகை…ரான்கலாம்…


Watch – YouTube Click

What do you think?

ThugLife… படத்தில் இருந்து விலகும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்

IPL போட்டி பெங்களூரு – லக்னோ இன்று மோதல்