யூரியா உர கழிவு நீரை குடித்த ஆடுகள்
தூத்துக்குடி வீரநாயக்கன் தட்டு பகுதியில் தனியார் குடோனில் இறக்கி வைக்கப்பட்டு இருந்த யூரியா உர கழிவு நீரை குடித்த 70க்கும் மேற்பட்ட ஆடுகள் துடி துடித்து உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்டு உரிமையாளர் கோரிக்கை ஆட்டை பராமரித்து வந்த குடும்பத்தினர் ஆடு பலியானதை கண்டு கண்ணீர் விட்டு அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

