in

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் கவரத்தெருவில் ஸ்ரீ ஆதிமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 40ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் அலங்கார காவடி புறப்பட்டு மேள தாள வாத்தியங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர் பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

What do you think?

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாம் 

பழனி கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகளில், மீதமிருந்த 14 ஆக்கிரமிப்பு வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன