in

நடிகை சமந்தவை எச்சரித்து…. மருத்துவர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நடிகை சமந்தவை எச்சரித்து…. மருத்துவர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

 

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோய்க்கு சிகிச்சை பெற்ற பின் தற்பொழுது மீண்டும் படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் Samantha Food Pod Cast (பேட் காஸ்டில் )ஆரோக்கிய சமந்தமான விஷயங்களை வலைத்தளங்களில் சமந்தா பதிவிட்டு வருகிறார்.

கல்லீரலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு பதிவை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த டாக்டர் ஒருவர் சமந்தாவை வன்மையாக கண்டித்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது சமந்தா சொல்வதெல்லாம் பொய் கல்லீரலில் நச்சுக்களை நீக்குவது குறித்து அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

சமந்தவை ஏராளமானோர் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கின்றனர் அவர் மக்களை தவறான வழியில் நடத்தி செல்கிறார். மூலிகை மூலம் வியாதிகளை குணப்படுத்தலாம் என்று ஏதேதோ பேசுகிறார் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் ஹெல்த் காஸ்ட்(Health Cast ) செய்கிறார்கள்.

மூலிகை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் என்கிறார். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஏலியன் (Alien) என்ற மூலிகை மலரை பயன்படுத்தலாம் என்று சம்பந்தா கூறி இருக்கிறார்.

ஆனால் அதை மனிதர்கள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை உடலின் உறுப்புகள் எப்படி வேலை செய்கிறது என்ற அறிவியல் படிப்பறிவு இல்லாதவர்கள் Podcast செய்கிறார்கள்.

இவர்களுக்கு கல்லீரல் செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரியாது என்று மருத்துவர் பரபரப்பாக பேசி Samantha வை எச்சரிக்கை செய்திருக்கிறார்..

What do you think?

பழம் நடிகை சௌகார் ஜானகி வீடியோவை வெளியிட்டு …. வம்பிழுத்த பாடகி Chinmayi

Bedroom …ல சரக்கு பாட்டில்…லா…சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி