in

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறியதாக குற்றம் சாட்டி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிசி பருப்பு சர்க்கரை பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக கூறி

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறியதாக குற்றம் சாட்டி

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

What do you think?

நகர காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை